சுமைதாங்கி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுமை தாங்கி
இயக்குனர் ஸ்ரீதர்
தயாரிப்பாளர் காவை செழியன்
விசாலட்சுமி பிலிம்ஸ்
நடிப்பு ஜெமினி கணேசன்
தேவிகா
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு திசம்பர் 7, 1962
நீளம் 4546 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சுமை தாங்கி 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'மயக்கமா கலக்கமா' ஆகிய பாடல்கள் பிரபலமானவையாகும்.