நெஞ்சம் மறப்பதில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெஞ்சம் மறப்பதில்லை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஎம். எஸ். காசி விஸ்வநாதன்
மனோகர் பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகல்யாண் குமார்
தேவிகா
வெளியீடுஆகத்து 2, 1963
நீளம்4472 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1]

நடிப்பு[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.

வரவேற்பு[தொகு]

நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6]

மறு ஆக்கம்[தொகு]

2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Randor Guy (2013-02-02). "Nenjam Marapathillai 1963". The Hindu. 2013-12-08 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode". The Hindu. 2006-03-17. 2008-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "'Traditional music should not be diluted'". The Hindu. 2002-12-29. 2013-12-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Special » Tamil Cinema Classics – Nenjam Marappathillai". 600024.com. 2013-12-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. 5.0 5.1 "Sridhar's film to be remade by Selvaraghavan - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-29. 2013-12-08 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Old is still gold - Tamil Movie News". Indiaglitz.com. 2007-02-01. 2013-12-08 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சம்_மறப்பதில்லை&oldid=3359798" இருந்து மீள்விக்கப்பட்டது