பந்த பாசம்
Appearance
பந்த பாசம் | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | பெரியண்ணன் சாந்தி பிலிம்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா சாவித்திரி சந்திரகாந்தா |
வெளியீடு | அக்டோபர் 27, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4534 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பந்த பாசம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பந்தபாசம்". கல்கி. 11 November 1962. p. 13. Archived from the original on 19 December 2023. பார்க்கப்பட்ட நாள் 19 December 2023 – via Internet Archive.
- ↑ "81–90". nadigarthilagam.com. Archived from the original on 15 September 2014. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.
- ↑ "Bandha Pasam". JioSaavn. 31 December 1962. Archived from the original on 22 April 2022. பார்க்கப்பட்ட நாள் 22 April 2022.