படித்தால் மட்டும் போதுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படித்தால் மட்டும் போதுமா
இயக்குனர் ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர் பி. ராமகிருஷ்ணன்
கதை தாராசங்கர் பாண்டோபாத்யாயா (கதை)
ஆரூர்தாஸ் (வசனம்)
நடிப்பு சிவாஜி கணேசன்
கே. பாலாஜி
சாவித்திரி
ராஜசுலோசனா
எம். ஆர். ராதா
எஸ். வி. ரங்கராவ்
எஸ். வி. சகஸ்ரநாமம்
ப. கண்ணாம்பா
எம். வி. ராஜம்மா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி
ஒளிப்பதிவு ஜி. விட்டல்ராவ்
விநியோகம் ரங்கநாதன் பிக்சர்சு
வெளியீடு 14 ஏப்ரல் 1962
மொழி தமிழ்

படித்தால் மட்டும் போதுமா 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன், கே. பாலாஜி, சாவித்திரி, ராஜசுலோசனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஏ. பீம்சிங் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். கண்ணதாசன், மாயவநாதன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்தனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் பாத்திரம்
சிவாஜி கணேசன் கோபால்
கே. பாலாஜி ராஜு
சாவித்திரி சீதா
ராஜசுலோசனா மீனா
எம். ஆர். ராதா கைலாசம்
எஸ். வி. ரங்கராவ் ராவ்பகதூர்
எஸ். வி. சகஸ்ரநாமம் சமீந்தார்
ப. கண்ணாம்பா மங்களம்
எம். வி. ராஜம்மா
முத்துராமன் மூர்த்தி
ஓ. ஏ. கே. தேவர் வழக்கறிஞர்
ஏ. கருணாநிதி
சி. கே. சரஸ்வதி ஆண்டாள்
மனோரமா
ராதாபாய் மூர்த்தி, சீதாவின் தாய்

பாடல்கள்[தொகு]

  1. ஓகோகோகோ மனிதர்களே (டி. எம். சௌந்தரராஜன்)
  2. பொன் ஒன்று கண்டேன் (டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
  3. காலம் செய்த கோமாளி தனத்தில் (பி. பி. ஸ்ரீனிவாஸ், ராகவன், ஜி. கே. வெங்கடேஷ்)
  4. தண்ணிலவு தேனிறைக்க (பி. சுசீலா)
  5. நல்லவன் எனக்கு நானே நல்லவன் (டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
  6. நான் கவிஞனும் இல்லை (டி. எம். சௌந்தரராஜன்)
  7. அண்ணன் காட்டிய வழியம்மா (டி. எம். சௌந்தரராஜன்)

மேற்கோள்கள்[தொகு]