ஜி. கே. வெங்கடேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி. கே. வெங்கடேஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜி. கே. வெங்கடேசு
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1927-09-21)21 செப்டம்பர் 1927
பிறப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு13 நவம்பர் 1993(1993-11-13) (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)நடிகர், இசை அமைப்பாளர், திரைகதை, பின்னணி பாடகர்
இசைக்கருவி(கள்)வீணை
இசைத்துறையில்1946 இலிருந்து 1993

குருசாலா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (G. K. Venkatesh, 21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றினார்.

இவரிடம் இளையராஜா உதவியாளராக பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.[1]

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

  1. நானும் மனிதன் தான்
  2. தாயின் கருணை
  3. தென்னங்கீற்று
  4. யாருக்கும் வெட்கமில்லை
  5. நெஞ்சில் ஒரு முள்
  6. பெண்ணின் வாழ்க்கை
  7. சின்னஞ்சிறு கிளியே
  8. கண்ணில் தெரியும் கதைகள்
  9. மல்லிகை மோகினி
  10. தைரியலட்சுமி
  11. முருகன் காட்டிய வழி
  12. பொண்ணுக்கு தங்க மனசு
  13. இரத்த பேய்
  14. சபதம்
  15. மகளே உன் சமத்து
  16. பாவ மன்னிப்பு
  17. படித்தால் மட்டும் போதுமா
  18. தெய்வத் திருமணங்கள்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Vijayakar, R. "The prince in Mumbai". Screen. 21 July 2006. Accessed 6 February 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கே._வெங்கடேசு&oldid=3908910" இலிருந்து மீள்விக்கப்பட்டது