அம்மையப்பன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்மையப்பன்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புநேஷனல் புரொடக்ஷன்ஸ்
டின்ஹா கே. தேஹ்ரா ராணி
கதைகதை மு. கருணாநிதி
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
டி. வி. நாராயண சாமி
வி. கே. ராமசாமி
எம். ஆர். சுவாமிநாதன்
டி. பாலசுப்பிரமணியம்
ஜி. சகுந்தலா
எஸ். வரலக்ஸ்மி
வெளியீடுசெப்டம்பர் 24, 1954
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மையப்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத.[1] ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. வி. நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (17 ஜனவரி 2015). "Ammaiyappan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-ammaiyappan-1954/article6796876.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2016.