பதி பக்தி (1958 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதி பக்தி
இயக்குனர்ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர்ஏ. பீம்சிங்
கதைஎம். எஸ். சோலைமலை
திரைக்கதைஏ. பீம்சிங்
இசையமைப்புவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன்
சாவித்திரி
எம். என். ராஜம்
டி. எஸ். பாலையா
சித்தூர் வி. நாகையா
சந்திரபாபு (நடிகர்)
கே. ஏ. தங்கவேலு
ஒளிப்பதிவுஜி. விட்டல ராவ்
படத்தொகுப்புஏ. பீம்சிங்
கலையகம்புத்தா பிச்சர்ஸ்
விநியோகம்புத்தா பிச்சர்ஸ்
வெளியீடு14 மார்ச் 1958
கால நீளம்181 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பதி பக்தி என்பது 1958ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

படக்குழு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Pathi Bathi". spicyonion. பார்த்த நாள் 2014-09-25.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Padhi Bhakti