இறைவன் கொடுத்த வரம்
Appearance
இறைவன் கொடுத்த வரம் | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஆர். பாலகிருஷ்ணன் ராஜா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜனிகாந்த் விஜயகுமார் சுஜாதா ஃபடாஃபட் ஜெயலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 22, 1978 |
நீளம் | 3559 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இறைவன் கொடுத்த வரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த், விஜயகுமார், சுஜாதா, ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பி. எஸ். எம். (9 July 1978). "இறைவன் கொடுத்த வரம்". கல்கி. p. 39. Archived from the original on 1 July 2022. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.
- ↑ "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்". Lakshman Sruthi. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.
- ↑ Gurumurthy (6 March 2019). "Movies where character's name was same as actor's name! | Rajinikanth in films like Aadu Puli Aattam, Iraivan Kodutha Varam etc.,". Behindwoods. Archived from the original on 15 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.