பாலாடை (திரைப்படம்)
தோற்றம்
| பாலாடை (திரைப்படம்) | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. பீம்சிங் |
| தயாரிப்பு | எம். ஆர். சந்தானம் கமலா பிக்சர்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி கே. ஆர். விஜயா |
| வெளியீடு | சூன் 16, 1967 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3962 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாலாடை (Paaladai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mani (2020-09-30). "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்". Seithi Saral (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-24.
பகுப்புகள்:
- 1967 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
