கணவன் மனைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணவன் மனைவி
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. ஆர். சாமி
ஸ்ரீ உமா சித்ரா
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 23, 1976
நீளம்3792 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கணவன் மனைவி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கணவன் மனைவி / Kanavan Manaivi (1976)". Screen 4 Screen. Archived from the original on 26 October 2023. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
  2. Maderya, Kumuthan (31 January 2017). "Hardline Feminism and Unfettered Capitalism in the Action-Masala, 'Mannan'". PopMatters. Archived from the original on 23 September 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
  3. "Kanavan Manaivi". Tamil Songs Lyrics. Archived from the original on 8 April 2023. பார்க்கப்பட்ட நாள் 8 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவன்_மனைவி&oldid=3889781" இலிருந்து மீள்விக்கப்பட்டது