ஏ. எல். ராகவன் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ. எல். ராகவன்
இசை வடிவங்கள் திரையிசை
தொழில்(கள்) திரைப்பட பின்னணிப் பாடகர்
இசைத்துறையில் 1950கள் முதல் 1970கள் வரை

ஏ. எல். ராகவன் தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம். என். ராஜம். 'சீட்டுக்கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு பாமா', 'அங்கமுத்து தங்கமுத்து' உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர். ராகவன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._ராகவன்_(பாடகர்)&oldid=2490849" இருந்து மீள்விக்கப்பட்டது