எல்லாமே என் பொண்டாட்டிதான்
Appearance
எல்லாமே என் பொண்டாட்டிதான் | |
---|---|
இயக்கம் | வி.சேகர் |
தயாரிப்பு | ஏ .ஆர்.ரத்னம் |
கதை | வி.சேகர் |
இசை | தேவா |
நடிப்பு | ராம்கி சங்கவி மணிவண்ணன் ராதிகா வடிவேலு சார்லி கோவை சரளா விசித்ரா குமரிமுத்து சூர்யகாந்த் வெண்ணிற ஆடை மூர்த்தி தியாகு |
ஒளிப்பதிவு | ஜி.ராஜேந்திரன் |
படத்தொகுப்பு | ஏ.பி.மணிவண்ணன் |
வெளியீடு | செப்டம்பர் 05, 1998 |
எல்லாமே என் பொண்டாட்டிதான் 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
எல்லாமே தனது மனைவிதான் என்று மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஒரு அப்பாவி மனிதனின் கதை. அம்மனிதனின் வாழ்வில் வரும் பிரச்சனைகளையும் மனைவியின் துணைகொண்டு அதை சமாளிப்பதையும் நகைச்சுவையுடன் விவரிக்கும் குடும்பச் சித்திரம்.