நிலா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிலா
வகை குடும்பம்
நாடகம்
எழுத்து
 • கே.ஆனந்த் சம்யுக்தா (1-45)
 • கே.சுதாகர் சம்யுக்தா (46-தற்போது வரை)
இயக்கம்
 • சிவா.கே (1–46)
 • ஏ.பி.நக்கீரன் (47-தற்போது வரை)
படைப்பாக்கம் * சுதாகரன் பல்லாமா
 • வைஷ்ணவி பல்லானா
 • நிலேமா ஸ்ரீ பல்லாமா
நடிப்பு
 • பவித்ரா
 • ராஜீவ் ரவிச்சந்திரா
 • கவிதா சோலைராஜன்
 • ஸ்ரீதேவி அசோக்
 • ஷர்மிதா கவுடா
 • ஜீவா ரவி
 • சாதனா
முகப்பிசைஞர்
 • கணேஷ் ராகவேந்திரா
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 1
தயாரிப்பு
தொகுப்பு முரளி சொருனூர்
ஒளிப்பதிவு
 • எஸ்.எழில் அஜித் (1-34)
 • எஸ்.தராமை அஜித் (35-தற்போது வரை)
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சன் என்டர்டெயின்மெண்ட்
ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட்
வினியோகத்தர் சன் என்டர்டெயின்மெண்ட்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 18 மார்ச்சு 2019 (2019-03-18)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

நிலா என்பது சன் தொலைக்காட்சியில் 18 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் நிலா என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி பவித்ரா[1] நடிக்க இவருடன் சேர்த்து ஸ்ரீதர், ராஜீவ் ரவிச்சந்திரா, கவிதா சோலைராஜன், ஸ்ரீதேவி அசோக், ஷர்மிதா கவுடா, ஜீவா ரவி, சாதனா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] சிவா.கே (முன்னர் ) ஏ.பி.நக்கீரன் (தற்பொழுது) என்பவர் இயக்க சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட் இணைத்து இத் தொடரை தயாரித்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மதியம் 2:30 மணி தொடர்கள்
Previous program நிலா
(18 மார்ச்சு 2019 - 7 செப்டம்பர் 2019)
Next program
கல்யாணப்பரிசு 2
(10 பெப்ரவரி 2014 - 16 மார்ச்சு 2019)
மகாலட்சுமி
(9 செப்டம்பர் 2019 - ஒளிபரப்பில்)