கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)
கல்யாணப்பரிசு | |
---|---|
வகை | குடும்பம் பழிவாங்குதல் நாடகத் தொடர் |
எழுத்து | விஷன் டைம் குழு உரையாடல்கள் ஜோஜோர்ஜ் பா.ரோகவன் பி.ஆர். தர்ஷனா மூர்த்தி |
திரைக்கதை | குமரேசன் |
இயக்கம் |
|
படைப்பு இயக்குனர் | ஆர். உஷா குமார் |
நடிப்பு |
|
முகப்பு இசை | சி. சத்யா |
முகப்பிசை | "கல்யாணப்பரிசு" ரீடா தியாகராஜன் (பாடகர்) வைரமுத்து (பாடலாசிரியர்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 1840 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | வைதேகி ராமமூர்த்தி |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு |
|
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | விஷன் டைம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 10 பெப்ரவரி 2014 27 மார்ச்சு 2020 | –
கல்யாணப்பரிசு என்பது சன் தொலைக்காட்சியில் பிப்ரவரி 10, 2014 முதல் மார்ச்சு 27, 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை விஷன் டைம் சார்பில் வைதேகி ராமமூர்த்தி என்பவர் தயாரித்துள்ளார். இந்த தொடரின் முதல் பருவத்தில் பி.ஆர். நேகா, ஸ்ரீதேவி, சுருதி சண்முக பிரியா, ஆர். விவு, அகிலா, ஈஸ்வர் ரகுநாதன், மனுஷ் மன்மோகன், பி.ஜெயலட்சுமி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3]
இந்த தொடரின் இரண்டாம் பருவத்தில் ஸ்ரிதிகா, அர்னாவ், வனிதா கிருஷ்ணசந்திரன், சத்தியப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளார்கள். மதிய நேரத் தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் இரண்டாம் இடமும், அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் இந்தத் தொடருக்கு 18வது இடமும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் கண்ணோட்டம்
[தொகு]பருவம் | அத்தியாயங்களின் எண்ணிக்கை | முதலில் ஒளிபரப்பப்பட்டது (இந்தியா) | ||
---|---|---|---|---|
தொடர் அறிமுகக் காட்சி | தொடர் இறுதி | |||
1 | 1,382 | 10 பெப்ரவரி 2014 | 8 செப்டம்பர் 2018 | |
2 | 458 | 10 செப்டம்பர் 2018 | 27 மார்ச்சு 2020 |
பருவம் 1
[தொகு]கதை சுருக்கம்
[தொகு]கல்லூரியிலிருந்து நண்பர்களாக இருக்கும் முன்று தோழிகள் திருமணத்துக்கு பிறகும் நண்பர்களாக இருக்க சாத்தியமாகுமா என்பது தான் கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- பி.ஆர். நேகா - காயத்ரி சூர்யா (பாகம்:1–1382)
- ஸ்ரீதேவி (பாகம்:1–1079) → சுருதி சண்முக பிரியா (பாகம்:1080–1382) - சுப்புலட்சுமி
- ஆர். விவு (பாகம்:1–439) → அகிலா (பாகம்:440–1325) - ரேணுகா சுரேஷ்
- ஈஸ்வர் ரகுநாதன் - சூர்யா தர்மலிங்கம் (பாகம்:1–1382) (தொடரில் இறந்து விட்டார்)
- --- - சுரேஷ் (பாகம்:337-1325)
- ஸ்ரீஜா - அன்பரசி பிரசாத் (1198–1308)
- மனுஷ் மன்மோகன் - பிரசாத் (பாகம்:1244–1308)
- பி.ஜெயலட்சுமி - பரமேஷ்வரி/தேவி அம்மன் (பாகம்:1353-1380)
துணை கதாபாத்திரம்
[தொகு]- ஆண்ட்ரூ ஜேசுதாஸ் - தர்மலிங்கம்
- சாதனா - கௌதமி தர்மலிங்கம்
- ஸ்ரீவித்யா - வனிதா
- வெங்கட் -
- ரவிவர்மா -
- சி. ஐ. டி. சகுந்தலா
- எம். அமுல்யா
- நளினி
- பசி சதியா
- அனுராதா
- பவானி → தரணி - லட்சுமி அண்ணாமலை
- நரசிம்ம ராஜி - அண்ணாமலை
- கலாரஞ்சினி
- காயத்திரி
- ஈஸ்வரி
- வி. ராஜ்குமார்
- அபினயா
- ஸ்ரீகஜெஷ்
- அருண் பிரகாஷ்
- அருண் குமார் ராஜன்
பருவம் 2
[தொகு]நடிகர்கள்
[தொகு]- ஸ்ரிதிகா - வித்யா
- அர்னாவ் - அசோக், கௌதம் (எ) ராகி
- வனிதா கிருஷ்ணசந்திரன் - சுப்புலட்சுமி
- சத்தியப்பிரியா - திரிபுரசுந்தரி
- சாந்தி - லட்சுமி
- ஆண்ட்ரூ ஜேசுதாஸ் - தர்மலிங்கம்
- ஐசக் வர்க்ஸ் - ராமச்சந்திரன்
- மோனா பெர்த்தா - மல்லிகா ராமச்சந்திரன்
- கார்த்திக் - சரவணன்
- அசித்திர கிங்கினி - கீதா சரவணன்
- பிர்லா போஸ் -
- காவ்யா வர்ஷினி - வள்ளி
பாடல் மற்றும் இசை
[தொகு]இந்தத் தொடருக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி இருக்கின்றார். ரீட்டா பாடலைப் பாடியுள்ளார் மற்றும் சத்யா பாடலுக்கு இசை அமைத்துள்ளார் மற்றும் ஹரி பின்னணி இசை அமைத்துள்ளார்.
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
[தொகு]இந்த தொடர் முதல் முதலில் 10 பெப்ரவரி 2014 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நிலா என்ற தொடர் ஒளிபரப்பானது. பின்னர் டிசம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
10 பெப்ரவரி 2014 - 16 மார்ச்சு 2019 | 14:30 | 1-1530 | |
18 மார்ச்சு 2019 – 14 டிசம்பர் 2019 | 15:00 | 1531-1757 | |
16 டிசம்பர் 2019 – 27 மார்ச்சு 2020 | 11:00 | 1758-1840 |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் விஷன் டைம் என்ற யூடியூப் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் எப்பொழுது பார்க்கமுடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியில் சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பானது.
வெளி இணைப்புகள்
[தொகு]சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி காலை 11 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | கல்யாணப்பரிசு 2 (16 டிசம்பர் 2019 - 27 மார்ச்சு 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
மகாலட்சுமி (21 அக்டோபர் 2019 - 14 திசம்பர் 2019) |
மெட்டி ஒலி (மறு ஒளிபரப்பு) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | கல்யாணப்பரிசு 2 (16 மார்ச்சு 2019 - 14 டிசம்பர் 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
ரோஜா (9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019) |
சாக்லேட் (16 டிசம்பர் 2019 - 31 மார்ச் 2020) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 2:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | கல்யாணப்பரிசு 2 (10 பெப்ரவரி 2014 - 16 மார்ச்சு 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
செய்திகள் | நிலா (18 மார்ச்சு 2019 - 7 செப்டம்பர் 2019) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil show Kalyana Parisu season 2 goes off-air". The Times of India.
- ↑ "Kalyana Parisu 2 goes off-air; Actress Srithika Sri thanks fans for the love". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "Kalyana Parisu serial on Sun TV". tamil.filmibeat.com.
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சி பருவங்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்