ஸ்ரிதிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரிதிகா
பிறப்பு1991-12-10
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009-அறிமுகம்
உயரம்5.2

ஸ்ரிதிகா இவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் மதுரை to தேனீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் திருமுருகன் இயக்கி நடிக்கும் நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த தொடரில் நடித்ததன் மூலம் எல்லோருக்கு பரிசியமான நடிகை ஆனார்.

இவர் 2012ம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை நாதஸ்வரம் என்ற தொடருக்காக வாங்கினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் மாமியார் தேவை என்ற தொடரில் மீரா என்ற கதாபத்திரத்தில் நடித்தார், சில காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகி கொண்டார். அதை தொடர்து வைதேகி மற்றும் உறவுகள் சங்கமம் போன்ற தொடர்களில் இவர் தற்பொழுது நடித்து வருகின்றார்.

சின்னத்திரை[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் சேனல்
2010 - அறிமுகம் நாதஸ்வரம் மலர் சன் தொலைக்காட்சி
2013 மாமியார் தேவை மீரா ஜீ தமிழ்
2013 - அறிமுகம் உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சி
2013 - 2014 வைதேகி ஜெயா தொலைக்காட்சி

திரைப்படம்[தொகு]

விருதுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரிதிகா&oldid=2816908" இருந்து மீள்விக்கப்பட்டது