அர்னாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்னாவ்
பிறப்புஅம்ஜத் கான்
26 ஏப்ரல் 1989 (1989-04-26) (அகவை 32)
அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்ஆர்யா, ஜோகி
கல்விமுதுகலை வணிக மேலாண்மை
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னை கிறித்துவக் கல்லூரி
இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம்
பணிநடிகர், மாதிரி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014-தற்போது வரை
உயரம்1.85 m (6 feet 1 inch)

அர்னாவ் அல்லது அம்ஜத் கான் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாதிரி நடிகர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டிலிருந்து சக்தி (2014-2015),[1][2][3][4][5] கேளடி கண்மணி (2015-2017)[6][7][8] போன்ற தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2014-2015 சக்தி ஆர்யா சன் தொலைக்காட்சி
2015-2017 கேளடி கண்மணி யுகேந்திரன், ஜீவா, விஜய், ஆர்யன்
2016 பிரியசகி அன்பழகன் ஜீ தமிழ்
2018-ஒளிபரப்பில் கல்யாணப்பரிசு 2 அசோக், கெளதம் சன் தொலைக்காட்சி
2019 அழகு விருந்தினராக

விருதுகள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் விருது பிரிவு முடிவு
2015 சக்தி ஆர்யா தொடர் விருதுகள் சிறந்த நடிகர் வெற்றி
சுவாஹிலி பல்கலைக்கழகம் Honorary Doctorate வெற்றி
2017 கேளடி கண்மணி யுகேந்திரன் வேல்ஸ் நக்ஷத்ரா சிறந்த நடிகர் வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arnav". Screen Touch Online. பார்த்த நாள் 24 November 2018.
  2. "Arnav Actor". Net TV 4U. பார்த்த நாள் 24 November 2018.
  3. "I act according to the audience comments says Arnav". Dina Malar (16 January 2016). பார்த்த நாள் 24 November 2018.
  4. "Keladi Kanmani serial hero's wish". Dina Malar (28 August 2015). பார்த்த நாள் 24 November 2018.
  5. "Waiting for good chance in Cinema says Arnav". Dina Malar (12 May 2016). பார்த்த நாள் 24 November 2018.
  6. "Keladi Kanmani Sun TV Serial Arnav and Shyamili". Food Ginger (22 September 2016). பார்த்த நாள் 24 November 2018.
  7. "It’s Keladi Kanmani team on Super Challenge this week". Times of India (3 April 2016). பார்த்த நாள் 24 November 2018.
  8. "If I act as a Villain I will be among 10 persons says Arnav". Dina Malar (19 June 2015). பார்த்த நாள் 29 November 2018.

பகுப்பு:தமிழ் ஆண் மாதிரிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்னாவ்&oldid=3146576" இருந்து மீள்விக்கப்பட்டது