உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியசகி
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துமுத்துசெல்வன்
இயக்கம்ரமணா கோபி
பரமேஸ்வர்
நடிப்புமித்ரா குரியன்
அருண் குமார் ராஜன்
நிக்கிலா ராவ்
அர்னாவ்
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்242
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்தமிழர்சி முத்துசெல்வன்
கே.ஜோதி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்8 சூன் 2015 (2015-06-08) –
20 மே 2016 (2016-05-20)
Chronology
முன்னர்திருமாங்கல்யம்
19:30
பின்னர்மெல்ல திறந்தது கதவு
19:30
தலையணைப் பூக்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்

பிரியசகி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 சூன் 2015 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3]

இந்த தொடரை ரமணா கோபி மற்றும் பரமேஸ்வர் ஆகியோர் இயக்க, மித்ரா குரியன்,[4][5] அருண் குமார் ராஜன், நிக்கிலா ராவ், அர்னாவ், அஸ்வின் குமார், ஷாலினி, பிரோஸ்க்கான், ராஜ் மோகன், நித்யா, ராஜா, ரவி சங்கர், காயத்ரி, சப்னம், சுரேகா, சாய் மாதவி, மின்னல் தீபா, கமல் காசன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[6][7][8] இந்தத் தொடர் 20 மே 2016 அன்று 242 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

[தொகு]

இந்த தொடர் முதலில் 8 சூன் 2015 முதல் 1 ஏப்ரல் 2016 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 4 ஏப்ரல் 2016 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரபப்பானது.

ஒளிபரப்பு நேரம் அத்தியாயம்
8 சூன் 2015 (2015-06-08) - 1 ஏப்ரல் 2016 (2016-04-01) திங்கள் - வெள்ளி
19:30
1-207
4 ஏப்ரல் 2016 (2016-04-04) - 20 மே 2016 (2016-05-20) திங்கள் - வெள்ளி
21:00
208-242

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "priyasakhi new serial on Zee Tamil". screen4tv.com. Archived from the original on 2016-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
  2. "priyasakhi Serial Photos". screen4tv.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
  3. "Mithra Kurian in Priyasaki serial". cinema.dinamalar.com.
  4. "Mithra Kurian in T.V. serial". dinamalar.com.
  5. "Mithra Kurian Zee Tamil Serial Priyasakhi". tamil.filmibeat.com/.
  6. "priyasakhi new serial on Zee Tamil". screen4tv.com. Archived from the original on 2016-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
  7. "priyasakhi Serial Photos". screen4tv.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
  8. "Mithra Kurian in Priyasaki serial". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்

[தொகு]