கேளடி கண்மணி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேளடி கண்மணி இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 6, 2015 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். [1] இந்த தொடர் 6 ஏப்ரல் 2015ஆம் ஆண்டு முதல் 7 அக்டோபர் 2017ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி 767 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

இந்த தொடரை சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரில் சாதனா, அர்னவ், ராமச்சந்திரன், சுஜாதா, கிருத்திகா, பிரியங்கா, புவி, கீதா, ரவிசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, முத்துச்செல்வன். வசனம், எழில்வரதன்.

நடிகர்கள்[தொகு]

  • சாதனா
  • அர்னவ்[2][3]
  • ராமச்சந்திரன்
  • சுஜாதா
  • கிருத்திகா
  • பிரியங்கா
  • புவி
  • கீதா
  • ரவிசங்கர்

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]