சாரி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாரி
பிறப்புசாதனா
14 ஏப்ரல் 1963 (1963-04-14) (அகவை 57)
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1982– தற்போது
பெற்றோர்விஷ்வநாதன், சரஸ்வதி
வாழ்க்கைத்
துணை
குமார் (m.1991-தற்போது)
பிள்ளைகள்கல்யாணி (b.1993)

சாரி என்கிற சாதனா ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1980 கள் மற்றும் 1990 கமில் முக்கிய கதாநாயகியாக விளங்கினார். தென்னிந்திய மொழிகளான மலையாளத் திரைப்படத்துறை, தமிழ், கன்னடம், and தெலுங்கு போன்றவற்றில் பணியாற்றினார்.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் ஆந்திரப் பிரதேசத்தில் விஸ்வநாதன், சரஸ்வதி தம்பதியினருக்கு பிறந்தார். இவர் கன்னட நடிகையான பின்னர். ரமா தேவி என்பவரின் பேத்தி ஆவார்.

பத்மா சுப்ரமணியம் அவர்களிடம் பரதநாட்டியம் கற்றார், வேம்படி சின்ன சத்யம் அவர்களிடம் குச்சிப்புடி கற்றார். சென்னை சரஸ்வதி வித்தியாலையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

1991 இல் இவர் குமார் எனும் தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு 1993 இல் கல்யாணி எனும் பெண் குழந்தை பிறந்தது. சாரி தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்துவருகிறார்.[2]

விருதுகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரி_(நடிகை)&oldid=2882594" இருந்து மீள்விக்கப்பட்டது