மகாலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாலட்சுமி
மகாலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
இயக்குனர் ஷான் கார்த்திக்
ஜே. பானர்
எம்.கே. ஆருந்தவராஜா
சாய் மருது
ஆக்க இயக்குனர்(கள்) திவ்யா தினேஷ்
நடிப்பு காவ்யா சாஸ்திரி
வல்லவ்
அஞ்சலி ராவ்
லோகேஷ்
டெல்லி குமார்
கருப்பாடல் இசை அமைப்பாளர் ஹரி
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) வைதேகி ராமமூர்த்தி
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சன் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 6 மார்ச்சு 2017 (2017-03-06) – ஒளிபரப்பில்
கால ஒழுங்கு
முந்தையது நிஜங்கள்

மகாலட்சுமி என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச் 6, 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப தொலைக்காட்சி தொடர். இந்த தொடரில் புதுமுக நடிகை காவ்யா சாஸ்திரி மகாலட்சுமியாகவும் மகாபாரதம் தொடரில் நடித்த வல்லவ் அரவிந்தாகவும் நடிக்கிறார்கள், இவர்களுடன் சோனு, அஞ்சலி ராவ், லோகேஷ், டெல்லி குமார், அனுராதா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர்.[1]

கதைசுச்ருக்கம்[தொகு]

அஞ்சலி மற்றும் மகா இருவரும் நல்ல தோழிகள். திடீர் என அஞ்சலி பிரசவத்தில் இருக்கின்றார். தனது தோழியின் குழந்தையை வளப்பதற்காக அரவிந்தை திருமணம் செய்கின்றாள். இந்த திருமணத்தை விரும்பாத அரவிந்த் இதை பயன்படுத்தி அரவிந்தை மறு திருமணம் செய்ய நினைக்கும் அத்தை பெண் ரம்யா. இவர்களின் திருமணவாழ்வு எப்படி நீடித்தது என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • காவ்யா சாஸ்திரி - மகாலட்சுமி அரவிந்
 • வல்லவ் (2017-2019) → ஹேமத் (2019) - அரவிந்
 • அஞ்சலி ராவ் (2017) - அஞ்சலி அரவிந் (தொடரில் இறந்துவிட்டார்)
 • சோனு - ரம்யா

அரவிந் குடும்பம்[தொகு]

 • டெல்லி குமார் - சுப்பிரமணி
 • அனுராதா கிருஷ்ணமூர்த்தி - மீனாட்சி
 • நேந்திரன் - ராஜு
 • சுதா - கவிதா
 • ராகவி - விசாலம்

மகாலட்சுமி குடும்பம்[தொகு]

 • லோகேஷ் - கெளதம்
 • பிரியா - ஜானகி விஸ்வநாதன்
 • மோகன் ஷர்மா - விஸ்வநாதன்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • கமல் - அருண்
 • பாபி பிலானி - ஆனந்
 • ராஜசேகர் - ஈஸ்வரமுர்த்தி
 • சந்தானம் -
 • வீணா வெங்கடேஷ் - சுசிலா
 • சத்யா -
 • சிந்து - நித்தியா

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mahalakshmi Serial Page". www.sunnetwork.in.

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12:30 மணிக்கு
Previous program மகாலட்சுமி
(6 மார்ச்சு 2017 - ஒளிபரப்பில் )
Next program
நிஜங்கள்
(24 அக்டோபர் 2016 - 4 மார்ச் 2017)
-