நிலா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலா
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
  • கே.ஆனந்த் சம்யுக்தா (1-45)
  • கே.சுதாகர் சம்யுக்தா (46-288)
  • ஆர். அரவிந்தராஜ் (289-489)
இயக்கம்
  • சிவா.கே (1–46)
  • ஏ.பி.நக்கீரன் (47-319)
  • எஸ். அன்பு பாபு (320-489)
படைப்பு இயக்குனர்
  • சுதாகரன் பல்லாமா
  • வைஷ்ணவி பல்லானா
  • நிலேமா ஸ்ரீ பல்லாமா
நடிப்பு
  • பவித்ரா
  • ஹேமத்
  • கவிதா சோலைராஜன்
  • வந்தனா
முகப்பு இசை
  • கணேஷ் ராகவேந்திரா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்489
தயாரிப்பு
ஒளிப்பதிவு
  • எஸ்.எழில் அஜித் (1-34)
  • எஸ்.தராமை அஜித் (35-489)
தொகுப்புமுரளி சொருனூர்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்சன் என்டர்டெயின்மெண்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்18 மார்ச்சு 2019 (2019-03-18) –
24 ஏப்ரல் 2021 (2021-04-24)

நிலா என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 18, 2019 முதல் ஏப்ரல் 24, 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைத்து தயாரிக்க, பவித்ரா,[1] ஹேமத் மற்றும் வந்தனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த தொடர் 24 ஏப்ரல் 2021 முதல் 489 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • பவித்ரா - நிலா கார்திக்
  • ராஜீவ் ரவீந்திரன் (1-299) → ஹேமத் (300-489) - கார்திக்
  • கவிதா சோலைராஜன் - ரேவதி/சுஜாதா
  • ஷர்மிதா (1-304) → வந்தனா (305–412) → ஷர்மிதா (413-489) - நீலாம்பரி/பவானி

துணைக்கதாபாத்திரங்கள்[தொகு]

  • ஸ்ரீதர் வினோத் - அசோக்
  • தீப்தி - சூர்யா
  • வெற்றி வேலன் - கதிர்வேலன்
  • கரோலினா - ஸ்ரீ லதா
  • ஸ்ரீதேவி அசோக் - வெண்மதி
  • சாதனா - ஜீவிதா
  • ஜீவா ரவி - ராஜசேகர்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் மார்ச்சு 18, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 21, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 25, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 7, 2020 முதல் மீண்டும் மதியம் 12 மணிக்கு புதிய நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பிப்ரவரி 13 , 2021 முதல் ஏப்ரல் 24 , 2021 மதியம் 12:00 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
18 மார்ச்சு 2019 - 19 அக்டோபர் 2019
திங்கள் - சனி
14:30 1 - 200
21 அக்டோபர் 2019 - 25 மார்ச் 2020
திங்கள் - சனி
12:30 200 - 304
7 செப்டம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
12:00 305 - 369
30 நவம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021
திங்கள் - சனி
12:30 370 - 400
15 பிப்ரவரி 2021 - 24 ஏப்ரல் 2021
திங்கள் - சனி
12:00 400-489

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 4.1% 4.6%
2020 3.9% 4.7%
2.2% 3.9%
2021 2.1% 2.9%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bavitra is excited about her serial Nila". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "sun tv to re shuffle programming line up from 18 march". www.televisionpost.com. Archived from the original on 2019-05-01.
  3. "நிலா புதிய தொடர் !" (in ta). www.tamilspark.com. https://www.tamilspark.com/cinema/suntv-program-changes. 

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி நிலா
அடுத்த நிகழ்ச்சி
அக்னி நட்சத்திரம்
மகராசி
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி நிலா அடுத்த நிகழ்ச்சி
பாண்டவர் இல்லம்
திருமகள்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி நிலா
அடுத்த நிகழ்ச்சி
பாண்டவர் இல்லம்
அக்னி நட்சத்திரம்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி நிலா
அடுத்த நிகழ்ச்சி
மகாலட்சுமி
பாண்டவர் இல்லம்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நிலா
அடுத்த நிகழ்ச்சி
கல்யாணப்பரிசு 2
மகராசி