ஜனயுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜனயுகம்
வகை நாளிதழ்
உரிமையாளர்(கள்) சி.பி.ஐ
மொழி மலையாளம்
இணையத்தளம் janayugomonline.com

ஜனயுகம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவினர் இதை வெளியிடுகின்றனர்.[1] திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சிடப்படுகின்றன.

வரலாறு[தொகு]

1947-ல் கொல்லத்தில் வாராவாரம் வெளியானது. என். கோபிநாதன் நாயர் இதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். 1953 நவம்பர் 16 முதல் நாளிதழாக வெளியானது[2]

சான்றுகள்[தொகு]

  1. "ஜனயுகம் நாளிதழ்" (ஆங்கிலம்). டைம்ஸ் ஓப் இந்தியா (மே 30, 2007). பார்த்த நாள் நவம்பர் 16, 2012.
  2. "இது புன​:சமர்ப்பண முகூர்த்தம்". ஜனயுகம் (நவம்பர் 16, 2012). பார்த்த நாள் நவம்பர் 16, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனயுகம்&oldid=1606984" இருந்து மீள்விக்கப்பட்டது