தி டிரிப்யூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி டிரிப்யூன்
The Tribune
வகை நாளிதழ்
உரிமையாளர்(கள்) டிரிப்யூன் அறக்கட்டளை
ஆசிரியர் ராஜ் செங்கப்பா
நிறுவியது பிப்ரவரி 2, 1881
தலைமையகம் சண்டிகர்
இணையத்தளம் http://www.tribuneindia.com/

தி டிரிப்யூன் (ஆங்கிலம்:The Tribune) சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். டிரிப்யூன் அறக்கட்டளையால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் பஞ்சாப், ஹரியானா டெல்லி போன்ற வடக்கு/வட மேற்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_டிரிப்யூன்&oldid=2222407" இருந்து மீள்விக்கப்பட்டது