உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய கர்நாடகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய கர்நாடகா
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)தி டைம்ஸ் குரூப்
ஆசிரியர்சுகுதா சிறீனிவாசலு
நிறுவியதுஅக்டோபர் 2000
அரசியல் சார்புபழமை சார்பு
மொழிகன்னடம்
தலைமையகம்பெங்களூர்
இணையத்தளம்http://www.vijaykarnataka.com

விஜய கர்நாடகா என்பது கர்நாடகாவில் வெளியாகும் கன்னட நாளேடு. அதிகப் பிரதிகளை விற்று, முன்னணி கன்னட நாளேடாக விளங்குகிறது. பெங்களூரு, ஹூப்பளி, மங்களூர், சிமோகா, கங்காவதி, பெலகவி, தாவண்கரே முதலான நகரங்களில் வெவ்வேறு பதிப்புகளை வெளியாகிறது.

ஆசிரியர்கள்

[தொகு]
  1. ஈஷ்வர தைதோடா
  2. மகாதேவப்பா
  3. விஷ்வேஸ்வர பாட்
  4. ஈ. ராகவன்
  5. சுகதா சிறீனிவாசராஜு

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_கர்நாடகா&oldid=1521450" இலிருந்து மீள்விக்கப்பட்டது