தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| வகை | நாளிதழ் |
|---|---|
| வடிவம் | அகன்ற தாள் |
| உரிமையாளர்(கள்) | இந்தியன் எக்ஸ்பிரஸ் |
| நிறுவியது | 1961 |
| மொழி | ஆங்கிலம் |
| இணையத்தளம் | http://www.financialexpress.com |
தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்:The Financial Express) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை வெளியிடும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர்.