உள்ளடக்கத்துக்குச் செல்

தேஜஸ்‌

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேஜஸ்
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)இண்டர் மீடியா
தலைமை ஆசிரியர்புரொபசர் பி.கோயா
நிறுவியது2006 ஜனவரி 26
மொழிமலையாளம்
தலைமையகம்கோழிக்கோடு, கேரளம், இந்தியா
இணையத்தளம்www.thejasnews.com

தேஜஸ்‌ என்னும் நாளேடு, கேரளத்தின் கோழிக்கோட்டில் இருந்து வெளியாகும் மலையாள நாளேடு. 2006 ஜனவரி 26 ஆம் நாள் முதல் [1]கோழிக்கோடு நகரில் வெளியாகிறது. திருவனந்தபுரம், கொச்சி,கண்ணூர், கோட்டயம், சவுதி அரேபியா, கத்தார்[2] ஆகிய இடங்களிலும் வெளியாகிறது.[3].

காலக்கோடு[தொகு]

எண் ஆண்டு தேதி செய்தி
1 1997 ஜனவரி தேஜஸ் மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது
2 2000 ஜனவரி மாதம் மும்முறையாக மாற்றப்பட்டது
3 2006 டிசம்பர் எடிட்டராக முகுந்தன் சி. மேனோன் பொறுப்பேற்றார்
4 2006 ஜனவரி 26 பி. கோயா பத்ராதிபராகினார்.
5 2006 மார்ச்சு 31 திருவனந்தபுரப் பதிப்பு தொடக்கம்
6 2006 ஜூலை 31 எறணாகுளம் பதிப்பு தொடக்கம்
7 2008 மெய் 28 கண்ணூர் பதிப்பு தொடக்கம்
8 2009 ஆகஸ்ற்ற் 1 கோட்டயம் பதிப்பு தொடக்கம்
9 2011 மார்ச்ச் 10 ரியாத், தமாம், ஜித்தா பதிப்பு தொடக்கம்
10 2012 மெய் 15 என். பி செக்குட்டி முதன்மையாசிரியர் ஆனார்
11 2012 மெய் 17 தோகா பதிப்பு

சான்றுகள்[தொகு]

  1. http://www.stateofkerala.in/kerala20facts/kerala20newspapers.php[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.gulf-times.com/site/topics/article.asp?cuno=2&itemno=506206&version=1&templateid=36&parentid=16[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜஸ்‌&oldid=3713030" இலிருந்து மீள்விக்கப்பட்டது