கன்னடப் பிரபா
தோற்றம்
| வகை | நாளிதழ் |
|---|---|
| உரிமையாளர்(கள்) | மனோஜ் குமார் சொந்தோலியா |
| வெளியீட்டாளர் | எக்சுபிரசு பப்லிகேசன்சு மதுரை லிமிடெடு |
| ஆசிரியர் | விசுவேசுவர் பாட் |
| நிறுவியது | ராம்நாத் கோயென்கா |
| மொழி | கன்னடம் |
| தலைமையகம் | பெங்களூர், சிவமோகா, மங்களூர், ஐதராபாத்து, ஹுப்பாலி, பெலகவி |
| இணையத்தளம் | www.kannadaprabha.com |
கன்னடப் பிரபா த நியூ இந்தியன் எக்சுபிரசு குழுமத்தால் வெளியிடப்படும் கன்னட மொழி நாளேடு ஆகும். இது பெங்களூர், மங்களூர், சிவமோகா, ஐதரபாது ஆகிய நகரங்களிலிருந்து வெளியாகிறது. கர்நாடக ஊடக அகாதெமி விருதினை மூன்று முறை பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]