பர்த்தமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்த்தமான்
வகைநாளேடு
வடிவம்பெரிய பக்கம்
உரிமையாளர்(கள்)பர்த்தமான் பிரைவேட் லிமிடெட்
ஆசிரியர்சுபா தத்
நிறுவியதுதிசம்பர் 1984
மொழிவங்காளம் (பெங்காலி)
தலைமையகம்கல்கத்தா
விற்பனை534,603
இணையத்தளம்bartamanpatrika.com

பர்த்தமான் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வெளியாகும் வங்காள மொழி நாளேடு. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. கொல்கத்தா, சிலிகுரி, மிட்னாபூர், புர்துவான், மால்டா ஆகிய இடங்களில் இருந்து வெவ்வேறு பதிப்புகள் வெளியாகின்றன. ஆனந்தபசார் பத்ரிகாவிற்கு அடுத்ததாக பிரபலமான வங்காள நாளேடு இது. [1]

சான்றுகள்[தொகு]

  1. "Indian Readership Survey (IRS) 2010 — Quarter 1". Newswatch.in. சூன் 30, 2010. http://www.newswatch.in/newsblog/7988. பார்த்த நாள்: 2007-10-16. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்த்தமான்&oldid=3219939" இருந்து மீள்விக்கப்பட்டது