வார்த்தா பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்த்தா பாரதி
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)தி கம்யூனிட்டி மீடியா டிரஸ்ட்
வெளியீட்டாளர்அப்துசலாம் புதிகே
ஆசிரியர்அப்துசலாம் புதிகே
நிறுவியதுஆகஸ்ட் 29, 2003
அரசியல் சார்புஇடதுசாரி
மொழிகன்னடம்
தலைமையகம்மங்களூர், கர்நாடகா.
சகோதர செய்தித்தாள்கள்சுகீ, கல்ஃப் பாரதி, ஹெஜ்ஜே குருது
இணையத்தளம்http://vbepaper.com/ http://vbnewsonline.com/home/

வார்த்தா பாரதி என்பது கர்நாடகாவில் வெளியாகும் கன்னட நாளேடு. இது மங்களூர், பெங்களூர் என இரண்டு பதிப்புகளில் வெளியாகிறது. இதன் தலைமையகம் மங்களூரில் உள்ளது.[1]. கர்நாடகாவிற்கு வெளியே, அரபு நாடுகளிலும் விற்கப்படுகிறது.

செய்திகள்[தொகு]

அரசியல், அறிவியல், சுற்றுச்சூழல், கல்வி, பண்பாடு, மனமகிழ்வு தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. அரசியல் பிரச்சனைகள் தொடர்பான பேட்டிகளும், விவாதங்களும் இடம்பெறுகின்றன. நாள்தோறும் கன்னட எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் தனிப் பகுதிகளில் எழுதுகின்றன. குழந்தைகளுக்காக படங்களுடன் கூடிய கதைகளும் இணைப்பாக `வருகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்த்தா_பாரதி&oldid=3571218" இலிருந்து மீள்விக்கப்பட்டது