சமாஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமாஜா என்பது ஒடிசாவின் தலைநகர் கட்டாக்கில் இருந்து வெளியாகும் ஒரிய மொழி நாளேடு. இது கட்டாக், புவனேஸ்வர், சம்பத்பூர், ரூர்கேலா, கல்கத்தா, விசாகப்பட்டினம், பலசூர், பெர்ஹாம்பூர் ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்புகளாக வெளியாகிறது. ஒடிசாவின் பழைய செய்தித்தாள்களில் இதுவும் ஒன்று. நடுநிலை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

சான்றுகள்[தொகு]


இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாஜா&oldid=1521432" இலிருந்து மீள்விக்கப்பட்டது