தி ஸ்டேட்ஸ்மேன்
தோற்றம்
| வகை | நாளிதழ் |
|---|---|
| வடிவம் | பிராட்ஷீட் |
| வெளியீட்டாளர் | தி ஸ்டேட்ஸ்மேன் நிறுவனம் |
| ஆசிரியர் | ரவீந்திர குமார் |
| நிறுவியது | 1811, 1875 |
| மொழி | ஆங்கிலம் |
| தலைமையகம் | கொல்கத்தா |
| விற்பனை | 180,000 (தினசரி) 2,30,000 (ஞாயிற்றுக் கிழமைகளில்) |
| சகோதர செய்தித்தாள்கள் | தைனிக் ஸ்டேட்ஸ்மேன் |
| OCLC எண் | 1772961 |
| இணையத்தளம் | http://www.thestatesman.net |
தி ஸ்டேட்ஸ்மேன் (ஆங்கிலம்:The Statesman) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி ஸ்டேட்ஸ்மேன் நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.