உள்ளடக்கத்துக்குச் செல்

மின்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்ட்
Mint
வகைநாளிதழ்
வடிவம்பெர்லினர்
உரிமையாளர்(கள்)ஹெச். டி. மல்டிமீடியா
நிறுவியது2007
மொழிஆங்கிலம்
தலைமையகம்மும்பை
இணையத்தளம்http://www.livemint.com

மின்ட் (ஆங்கிலம்:Mint) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி வணிக செய்தித்தாள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை வெளியிடும் ஹெச். டி. மல்டிமீடியா நிறுவனம் அமெரிக்க வணிக நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உடன் சேர்ந்து இந்த செய்தித்தாளை வெளியிடுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ட்&oldid=2917189" இலிருந்து மீள்விக்கப்பட்டது