ரிலையன்ஸ் ஜியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜியோ
வகைதுணை நிறுவனம்
தலைமையகம்நவி மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முக்கிய நபர்கள்சஞ்சய் மஷ்ருவாலா(மேலாண் இயக்குநர்)
ஜோதிந்தர் தக்கர் (தகவல்தொழினுட்பத் தலைவர்)
ஆகாஷ் அம்பானி (வியூகத் தலைவர்) [1]
தொழில்துறைதொலைத்தொடர்புத் துறை
உற்பத்திகள் மைஜியோ, ஜியோசாட், ஜியோபிளே, ஜியோபீட்சு, ஜியோமணி, ஜியோடிரைவ், ஜியோ ஆன்டிமாண்டு, ஜியோ செகுரிட்டி, ஜியோஜாய்ன், ஜியோமாக்சு, ஜியோஎக்சுபிரசுநியூசு, ஜியோனெட் வைபை
தாய் நிறுவனம்ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
துணை நிறுவனங்கள்லைஃப்
இணையத்தளம்www.jio.com
ஜியோவின் தலைமையகம், நவி மும்பை

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவு ஆகும்.[2] ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இயங்கிவருகிறது.

170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஜியோ நிறுவனம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 30 கோடி வாடிக்கையார்களை கடந்துள்ளது.[3]

இந்தியா தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஜியோ 30.6 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. இந்த சாதனையை கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதனை படைத்துள்ளது. வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்றது. ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிலையன்ஸ்_ஜியோ&oldid=2800285" இருந்து மீள்விக்கப்பட்டது