வெர்ஜின் மொபைல் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெர்ஜின் மொபைல் இந்தியா
வகை கூட்டு முயற்சி நிறுவனம்
நிறுவுகை மார்ச் 2, 2008
தலைமையகம் டெல்லி, இந்தியா
முக்கிய நபர்கள் ரிச்சர்ட் பிரான்சன், சேர்மன் வெர்ஜின் குழுமம்
தொழில்துறை தொலைத்தொடர்பு
உற்பத்திகள் நகர்பேசி சேவைகள்
தொலைத்தொடர்பு சேவைகள்
தாய் நிறுவனம் வெர்ஜின் குழுமம் (50%)
டாட்டா டெலிசர்வீசஸ் (50%)
இணையத்தளம் http://www.virginmobile.in/

வெர்ஜின் மொபைல் இந்தியா (ஆங்கிலம்: Virgin Mobail India) இந்தியாவில் இயங்கும் ஒரு தொலைதொடர்பு நிறுவனம். இது இந்தியாவில் சிடிஎம்ஏ மற்றுள் ஜிஎஸெம் ஆகிய இரண்டு வகையான நகர்பேசி இணைப்புகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தில் டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் ஆகியவை தலா 50 சதவிகித பங்குகளை கொண்டுள்ளன.

சிறப்பு[தொகு]

வரும் அழைப்புகளுக்கு வருமானம் என்னும் புதிய திட்டம் வெர்ஜின் மொபைலின் தனிச்சிறப்பு.

வெளி இணைப்புகள்[தொகு]

வெர்ஜின் மொபைல் இந்தியா அதிகாரபூர்வ இணையதளம்