எம்டிஎஸ் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்டிஎஸ்
வகை தனியார்த்துறை
நிறுவுகை திசம்பர் 2008
தலைமையகம் புது தில்லி, இந்தியா
தொழில்துறை தொலைதொடர்புத் துறை
உற்பத்திகள் நகர்பேசி
கம்பியில்லா அகலப்பட்டை
தாய் நிறுவனம் சியாஸ்டிமா (56.68%)
சியாம் குழுமம் (23.98%)
உருசிய அரசு (17.14%)
[1]
இணையத்தளம் www.mtsindia.in

மொபைல் டெலிசிஸ்டம்சு அல்லது எம்டிஎஸ் இந்தியா (MTS India) உருசிய மொபைல் டெலிசிஸ்டம்சு என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவில் நகர்பேசி, அகலப்பட்டை இணைய அணுக்கம், குறுச்செய்தி சேவைகள் மற்றும் தரவுச் சேவைகளை வழங்கி வருகிறது. 2012இல் 16 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை உருசிய குழும நிறுவனம் சியாசுடிமா சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.

எம்டிஎஸ் இந்தியா அலுவலகங்கள்[தொகு]

தற்போது, எம்டிஎஸ் இந்தியா மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17இல் செயலாக்கத்தில் உள்ளது.

சான்றுகோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்டிஎஸ்_இந்தியா&oldid=1376279" இருந்து மீள்விக்கப்பட்டது