ஸ்பைஸ் டெலிகாம்
தோற்றம்
(இசுபைசு கம்யூனிகேசன்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வகை | நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1997 |
| தலைமையகம் | மொகாலி , இந்தியா |
| முதன்மை நபர்கள் | Dilip Modi |
| தொழில்துறை | தொலைத்தொடர்பு |
| உற்பத்திகள் | நகர்பேசி சேவை |
| வருமானம் | ▲ INR 14,738,840,000 |
| உரிமையாளர்கள் | ஆதித்ய பிர்லா குழுமம் [1] |
| இணையத்தளம் | Spice Telecom |
ஸ்பைஸ் டெலிகாம் (ஆங்கிலம்: Spice Telecom) ஸ்பைஸ் கம்யுநிகேசன் நிறுவனத்தின் அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் ஜி.எஸ்.எம் வகை நகர்பேசி சேவையை வழங்குகிறது.
வழங்கும் சேவைகள்
[தொகு]- குரல் அழைப்புகள்
- குறுஞ்செய்தி
- நகர்பேசி இணையம்
- மதிப்புக்௬ட்டு சேவைகள்