லூப் நகர்பேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லூப் நகர்பேசி
(முன்னதாக பிபிஎல் நகர்பேசி)
வகை தனியார்த்துறை
நிறுவுகை பிபிஎல் நகர்பேசியாக 1994
லூப் நகர்பேசியாக 2009
தலைமையகம் மாகிம், மும்பை, மகாராட்டிரம்
முக்கிய நபர்கள் தலைமை செயல் அதிகாரி: சந்தீப் பாசு[1]
தொழில்துறை தொலைதொடர்புத் துறை
உற்பத்திகள் நகர்பேசி
தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்
உரிமையாளர்கள் கைதான் குழுமம் (100%)
இணையத்தளம் www.loopmobile.in

லூப் நகர்பேசி (Loop Mobile, முன்னதாக பிபிஎல் நகர்பேசி, BPL Mobile), வழமையாக லூப் என்றழைக்கப்படும் இந்த நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ள ஓர் நிறுவனமாகும். 21 மாநிலங்களில் தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் உரிமத்தைப் பெற்றுள்ள இந்நிறுவனம் தற்போது இராசத்தான், பஞ்சாப் , அசாம், கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள், மும்பை, மத்தியப் பிரதேசம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் ஜிஎஸ்எம் முறைமையில் முன்கட்டண, பின்கட்டண சேவைகளை வழங்கி வருகிறது.[2][3]

சந்தாதாரர்கள் எண்ணிக்கை[தொகு]

லூப் நகர்பேசியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை - சூலை 2011இல்:-


மொத்தமாக 3,260,000 (ஏறத்தாழ.) அல்லது இந்தியாவிலுள்ள மொத்த நகர்பேசிகளில் 0.50% (ஏறத்தாழ.) [4]

சான்றுகோள்கள்[தொகு]

  1. SANDIP BASU JOINS LOOP TELECOM AS CEO, 17 August 2009, http://telecomtalk.info/sandip-basu-joins-loop-telecom-as-ceo/7820/, பார்த்த நாள்: 8 August 2011 
  2. BPL Mobile Renamed Loop Mobile:Loop Telecom and the need for a unified brand, medianama.com, 18 March 2009, http://www.medianama.com/2009/03/223-bpl-mobile-renamed-loop-mobile/, பார்த்த நாள்: 8 August 2011 
  3. LOOP TELECOM, loopmobile.inaccessdate=8 August 2011, http://www.loopmobile.in/loop_telecom.php/ 
  4. Cellular Subscriber Statistics for July 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லூப்_நகர்பேசி&oldid=1371166" இருந்து மீள்விக்கப்பட்டது