டிஜிகேபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஜிகேபிள்
வகைதனியார்
நிறுவுகைசூன் 2007
தலைமையகம்அந்தேரி, மும்பை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்ஜகதீஷ் சிங் கோலி (நிறுவனர்)
யோகேஷ் ஷா(நிறுவனர்)
தொழில்துறைதொலைக்காட்சி பரப்புகை
அகலப்பட்டை இணைய அணுக்கம்
உற்பத்திகள்கம்பிவடத் தொலைக்காட்சி, அகலப்பட்டைஇணையம், உள்ளூர் கம்பிவட அலைவரிசைகள்
இணையத்தளம்www.digicable.in

டிஜிகேபிள் (Digicable) ஓர் முன்னணி இந்திய கம்பிவடத் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு நிறுவனமாகும்.இந்நிறுவனம் இந்தியாவின் 14 மாநிலங்களில் 125 நகரங்களில் கம்பிவடத் தொலைக்காட்சி, இணைய அணுக்கச் சேவைகளை வழங்கி வருகின்றனர். பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசத்தான் மற்றும் சத்தீசுகர் மாநிலங்களில் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் தலைமை அலுவலகங்கள் மும்பையில் அமைந்துள்ளன. இதனை சகாரா குழுமம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.[1]

சான்றுகோள்கள்[தொகு]

  1. "Sahara close to buying DigiCable". Aminah Sheikh. மின்ட் வலைத்தளம். 27 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 05, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஜிகேபிள்&oldid=3930535" இலிருந்து மீள்விக்கப்பட்டது