அந்தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தேரி
—  நகரம்  —
மேலிருந்து வலச்சுற்றாக: கட்டிடங்கள் கஃப் பரேட், இராசாபாய் கடிகார கோபுரம்,டாஜ் ஓட்டல், நாரிமன் முனை & கேட்வே அஃப் இந்தியா.
அந்தேரி
இருப்பிடம்: அந்தேரி
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82ஆள்கூறுகள்: 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் மும்பை புறநகர்
ஆளுநர் பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
மேயர், மும்பை பெருநகர மாநகராட்சி சயராஜ் பாதக்
மேயர் சுபா ரௌல்
மக்களவைத் தொகுதி அந்தேரி
மக்கள் தொகை

அடர்த்தி

13,922,125 (2008)

21,880/km2 (56,669/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

603.4 சதுர kiloமீட்டர்கள் (233.0 sq mi)

14 மீட்டர்கள் (46 ft)

ஐ. எசு. ஓ.3166-2 IN BOM
இணையதளம் www.mcgm.gov.in


அந்தேரி (Andheri) என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள அந்தேரி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மேலும் இது பெருநகரமும்பை மாநகராட்சிப் பகுதிகளில் ஒன்று ஆகும். மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் அந்தேரி கிழக்கில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தேரி&oldid=3342049" இருந்து மீள்விக்கப்பட்டது