குர்லா, மும்பை புறநகர் மாவட்டம்
குர்லா | |
---|---|
![]() குர்லாவின் பழையான கிராமத்தின் காட்சி | |
ஆள்கூறுகள்: 19°04′N 72°53′E / 19.06°N 72.89°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | உள்ளாட்சி அமைப்பு |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 400070 [1] and 400072 west 400071 |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 03 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
குர்லா (Kurla) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள் குர்லா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5-இல், வார்டு 'L' -இல் அமைந்துள்ளது. இந்நகரத்தில் குர்லா தொடருந்து நிலையம் உள்ளது.[2]
புவியியல்[தொகு]
சால்செட் தீவின் தெற்கில் அமைந்த கர்லா நகரம் மித்தி ஆற்றின் கரையில் உள்ளது. குர்லா நகரம், கிழக்கு குர்லா மற்றும் மேற்கு குர்லா என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து[தொகு]
தொடருந்து நிலையம்[தொகு]
குர்லாவில் உள்ள லோகமானிய திலகர் முனையம் மாநிலத்தின் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kurla north
- ↑ "C for Confused: For railways, it's S for Karjat & N for Kasara". The Times of India. 31 சூலை 2009. 20 திசம்பர் 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Never trust a railway terminus that looks like a swank airport". Mumbai Mirror. 21 May 2013. http://www.mumbaimirror.com/mumbai/cover-story/Never-trust-a-railway-terminus-that-looks-like-a-swank-airport/articleshow/20160884.cms.