பெருநகரமும்பை மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருநகரமும்பை மாநகராட்சி
Brihanmumbai Municipal Corporation
Logo of the MCGM
மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி
வகை
வகைமாநகராட்சி
வரலாறு
நிறுவப்பட்டது1889; 134 ஆண்டுகளுக்கு முன்னர் (1889)
தலைமை
மேயர்காலி[1][2]
துணை மேயர்காலி
மாநகராட்சி ஆணையர்ஐ.எஸ். சாஹல் IAS
நிர்வாகிஐ.எஸ். சாஹல் IAS[3]
கட்டமைப்பு
இருக்கைகள்227
அரசியல் குழுக்கள்
  சி.சே: 92 seats
  பாஜக: 82 seats
  இதேகா: 30 seats
  தேகாக: 9 seats
  ச.க: 6 seats
  அமஇமு: 2 seats
  மநசே: 1 seats
காலப் பகுதி5 ஆண்டுகள்
தேர்தல்கள்
கடைசித் தேர்தல்2017
அடுத்த தேர்தல்2022
குறிக்கோளுரை
நீதியுள்ள இடத்தில், வெற்றி இருக்கும்
கூடுமிடம்
Bombay Municipal Corporation.JPG
மாநகராட்சி கட்டிடம், மும்பை
இணையத்தளம்
www.mcgm.gov.in

பெருநகர மும்பை மாநகராட்சி ( Municipal Corporation of Greater Mumbai (MCGM), [4] பிரகான் மும்பை மாநகராட்சி (BMC) என்றும் அழைக்கப்படுகிறது, (முன்னர் மும்பை மாநகராட்சி ) [5] என்பது இந்தியாவின் மகாராட்டிராம் மாநிலத்தின் தலைநகரில் மும்பையில் மாநகராட்சி ஆகும். இது 227 உறுப்பினர்களைக் கொண்டது. இது இந்தியாவின் அதிக வருவாய் உள்ள மாநகராட்சி ஆகும். [6] [7] இதன் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இந்தியாவின் சில மாநிலங்களை விட அதிகமாக ஆகும். [8] 2015 ஆம் ஆண்டில் துருச்ணா விச்வாச்ராவ் அதன் தலைவராக பணியாற்றிய முதல் பெண் ஆவார். [9]

நிர்வாகம்[தொகு]

நகர அதிகாரிகள்
மேயர் கிசோரி பெட்னேகர் [10] 22 நவம்பர் 2019
துணை மேயர் சுகாச் வாட்கர் 22 நவம்பர் 2019
மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாகல் [11] 8 மே 2020
காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங் 28 பிப்ரவரி 2019

மாநகராட்சி தேர்தல்கள்[தொகு]

எண் கட்சி பெயர் கூட்டணி கட்சி கொடி அல்லது சின்னம் 2007 இல் மாநகராட்சி [12] 2012 இல் உறுப்பினர்கள் 2017 இல் உறுப்பினர்கள்
01 சிவசேனா (2019 - தற்போது வரை) [13] [14] Indian Election Symbol Bow And Arrow.svg 84 75 92
02 பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேஜகூ 28 31 82
03 இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) ஐமுகூ 75 52 [15]   30
04 தேசியவாத காங்கிரஸ் கட்சி (தேகாக) ஐமுகூ NCP-flag.svg 13 7 9
05 மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (எம்என்எச்) - Flag of Maharashtra Navnirman Sena.svg 7 28 1
06 சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) - 7 9 6
07 அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (அமஇ-இமு) - Indian Election Symbol Kite.svg - - 2
08 மற்றவைகள் - - 32 5

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Administrator to run BMC, first time in 40 years". Times of India.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "BMC to be Run by Administrator Sans Mayor After 4 Decades". News18. https://www.news18.com/amp/news/india/bmc-to-be-run-by-administrator-sans-mayor-after-4-decades-what-it-means-for-public-explained-4848242.html. 
 3. "Iqbal Chahal appointed as BMC administrator as elections delayed". The Free Press Journal. 8 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Welcome to The Municipal Corporation of Greater Mumbai". www.mcgm.gov.in. 2017-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-23 அன்று பார்க்கப்பட்டது.
 5. Agence France-Presse (13 November 2015). "What's in a name? Mumbai 20 years on from Bombay". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஆங்கிலம்). 23 ஜூலை 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 July 2018 அன்று பார்க்கப்பட்டது. After India’s central government officially approved Mumbai’s renaming, the city’s civic body, called the Bombay Municipal Corporation, became the Municipal Corporation Of Greater Mumbai in early 1996.
 6. "BMC to open green channel for octroi". Financialexpress.com. 2007-09-03. 2010-08-25 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Gold & beautiful, News - Cover Story". Mumbai Mirror. 2012-09-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-07-21 அன்று பார்க்கப்பட்டது.
 8. "BMC-Act-1888.pdf" (PDF). 2013-01-12 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Sena corporator Yashodhar Phanse new chairman of MCGM standing committee". indianexpress.com. 31 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Shiv Sena leader Kishori Pednekar elected Mayor of BMC". http://ddnews.gov.in/national/maharashtra-shiv-sena-leader-kishori-pednekar-elected-mayor-bmc. பார்த்த நாள்: 29 November 2019. 
 11. "BMC Commissioner Praveen Pardeshi Replaced; Iqbal Chahal Becomes The New Commissioner Of Mumbai". https://www.mumbailive.com/en/civic/bmc-commissioner-praveen-pardeshi-replaced-iqbal-chahal-becomes-the-new-commissioner-of-mumbai-amidst-coronavirus-covid19-outbreak-49328. பார்த்த நாள்: 8 May 2020. 
 12. "BMC Election Results 2017, 2012, 2007". BMC Elections. 5 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Shiv Sena decides to break away from NDA, to go solo in 2019 general elections - Mumbai Mirror -". https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/shiv-sena-decides-to-break-away-from-nda-to-go-solo-in-2019-general-elections/articleshow/62616766.cms. பார்த்த நாள்: 2018-05-01. 
 14. "BJP ally Shiv Sena to go solo in Karnataka polls". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-ally-shiv-sena-to-go-solo-in-karnataka-polls/articleshow/63569074.cms. பார்த்த நாள்: 2018-05-01. 
 15. 2012 Maharashtra municipal elections

வெளி இணைப்புகள்[தொகு]