டாட்டா பவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tata Power
டாட்டா பவர்
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச500400 )
நிறுவுகை1868 இல் ஜாம்செட்ஜி டாட்டாவினால்
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்பிரசாத் மேனன்
தொழில்துறைமின்சாரம் உருவாக்கம்
மின்சாரம் விநியோகம்
வருமானம் 18,985.84 குரோர் ரூபாய் (US$4.12 பில்லியன் (2009-2010)[1]
நிகர வருமானம்Increase 2,147.53 குரோர் (US$466.01 மில்லியன்) (2009-2010)[1]
பணியாளர்3809 (2010)
தாய் நிறுவனம்டாட்டா குழுமம்
இணையத்தளம்www.tatapower.com

டாட்டா பவர் (Tata Power, முபச500400 ) இந்தியாவின் பழமையான மற்றும் பெரிய தனியார் மின்சார உற்பத்தி நிறுவனம். இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் மும்பையில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் தேசிய பங்குசந்தை மற்றும் மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது. 10,577மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்நிறுவனம், இந்தியாவின் ஒருங்கிணைந்த மின் நிறுவனங்களுள் பெரியதாகும்.[2]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "BSE 2010 Data". http://www.bseindia.com.+பார்த்த நாள் 2010-08-26.
  2. Sengupta, Debjoy (24 August 2016). "Tata Power enhances generation capacity by 9 per cent". The Economic Times. பார்த்த நாள் 24 August 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_பவர்&oldid=2665025" இருந்து மீள்விக்கப்பட்டது