ஐடிசி லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐடிசி லிமிடெட்
வகை

பொதுப் பங்கு நிறுவனம் (முபச500875

)
நிறுவுகை 1790 (வில்ஸ் அண்ட் கோ என்ற பெயரில்)
நிறுவனர்(கள்) ஹென்றி ஓவர்டோன் வில்ஸ்
தலைமையகம் 37, J.L.நேரு சாலை, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
முக்கிய நபர்கள் ஒய்.சி. தேவேஷ்வர், சேர்மன்
தொழில்துறை நிறுமக் குழுமம்
வருமானம் ஐஅ$6 பில்லியன் (2009)
பணியாளர் 26,150 (2009)
இணையத்தளம் ITCportal.com

ஐடிசி லிமிடெட் (ITC Limited) (முபச500875 ) இந்தியாவில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் கொல்கத்தாவில் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 26,000 க்கும் மேற்பட்ட ஆட்களை பணியமர்த்தியுள்ளது; ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. சிகரெட்டுகள், பயணியர் விடுதிகள், காகிதப் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், வேளாண் பொருள் ஏற்றுமதி என பல துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடிசி_லிமிடெட்&oldid=2171811" இருந்து மீள்விக்கப்பட்டது