ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
வகை பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை 1958 [1]
தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முக்கிய நபர்கள் குமார் மங்கலம் பிர்லா (தலைவர்)
தொழில்துறை உலோகத்துறை
உற்பத்திகள் அலுமினியம் மற்றும் செப்பு
வருமானம் Indian Rupee symbol.svg 61,044.82 கோடி (US$9.77 பில்லியன்) (2010)[2]
இயக்க வருமானம் Indian Rupee symbol.svg 6,180.76 கோடி (US$988.92 மில்லியன்)
நிகர வருமானம் Indian Rupee symbol.svg 3,925.47 கோடி (US$628.08 மில்லியன்) (2010)[2]
மொத்தச் சொத்துகள் US$ 15.937 பில்லியன் (2008)
பணியாளர் 19,539 (2010)
தாய் நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமம்
இணையத்தளம் Hindalco.com

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முபச: 500440, தேபசHINDALCO) உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனம். இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு ஆண்டொன்றுகு 5 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனை நடக்கிறது. மேலும் இங்கு 13.675 பேர் பணிபுரிகின்றனர். ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. ஹிண்டால்கோ உலகின் மிகப்பெரிய அலுமினிய ரோலிங் நிறுவனம் மேலும் ஆசியாவின் முதன்மை அலுமினிய தயாரிப்பு நிறுவனம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About us | Overview". Hindalco (2009-08-19). பார்த்த நாள் 2011-02-11.
  2. 2.0 2.1 "The 20 largest companies in India - Rediff.com Business". Rediff.com. பார்த்த நாள் 2010-12-10.