லார்சன் அன்ட் டூப்ரோ
Appearance
வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (தேபச: LT ) |
---|---|
நிறுவுகை | மும்பை, இந்தியா (1938) |
நிறுவனர்(கள்) | ஹென்னிங் ஹோல்க்-லார்சன் சோரன் கிறிஸ்டியன் டூப்ரோ |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | அனில் மணிபாய் நாயக் (தலைவர் & நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | குழுமம் |
உற்பத்திகள் | கட்டுமானப் பொறி சுத்திகரிப்பு நிலையம் சீமைக்காரை ஆலை கப்பல் ஆளிமுட்டுக்கள் (Switchgear) |
சேவைகள் | மின் உற்பத்தி, பொறியியல் சேவைகள் முழுமைப்பணித் திட்டங்கள் தகவல் தொழில்நுட்பம் கப்பல் கட்டுமானம் |
வருமானம் | ▲ ₹ 43,969.8 கோடி (2010)[1] |
இயக்க வருமானம் | ▲ ₹ 7,345.35 கோடி (2010) |
நிகர வருமானம் | ▲ ₹ 5,442.32 கோடி (2010) |
பணியாளர் | 84,027 (மார்ச் 2014) |
பிரிவுகள் | பொறியியல் மற்றும் கட்டுமானம் செயற்திட்டங்கள் கனரக பொறியியல் பொறியியல் கட்டுமானம் மற்றும் ஒப்பந்தங்கள் மின் மற்றும் தானியங்கிகள் இயந்திர & கைத்தொழில் தயாரிப்புகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சேவைகள் (Infotech) நிதி மற்றும் வங்கி தீர்வுகள் |
இணையத்தளம் | www.larsentoubro.com |
இலாருசன் அண்டு தூபுரோ (லார்சென் & டூப்ரோ (ஆங்கிலம்: Larsen & Toubro) (தேபச: LT , முபச: 500510 ) உலகின் பலநாடுகளில் கிளைகள் உள்ள ஓர் இந்திய நிறுவனம். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
வரலாறு
[தொகு]இந்த நிறுவனம் 1938 இல் என்னிங்கு ஓல்கு இலார்சன் ("ஹென்னிங் ஹோல்க்-லார்சன்"), சோரன் கிறித்தியன் தூபுரோ ("கிறிஸ்டியன் டூப்ரோ") என்னும் இருவரால் மும்பையில் தொடங்கப்பட்டது. பின்னர் 1946ம் ஆண்டு தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1950ம் ஆண்டு பொது நிறுவனமாக (public limited company) மாறியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Consolidated Result BSE