அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட்
வகைபொது
தேபசADANIPORTS முபச532921
நிறுவுகை26 மே 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-05-26)
நிறுவனர்(கள்)கௌதம் அதானி
தொழில்துறைதுறைமுக நிர்வாகம்
பணியாளர்2,266 (March 2020)
தாய் நிறுவனம்அதானி குழுமம்
இணையத்தளம்adaniports.com

அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) என்பது இந்தியாவை சேர்ந்த துறைமுகங்களை நிர்வகிக்கும் ஒரு தனியார் நிறுவனமாகும். துறைமுகங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களில் இந்த நிறுவனமே இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 12 துறைமுகங்கள் உள்ளது. [1]

இந்த நிறுவனம் முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் தனது செயல்பாட்டை துவங்கியது.

மேற்கோள்கள்[தொகு]