பஜாஜ் பைனான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஜாஜ் பைனான்ஸ்
வகைபொது
தேபசBAJFINANCE முபச500034
நிறுவனர்(கள்)ஜம்னாலால் பஜாஜ்
தொழில்துறைநிதிச் சேவைகள்
தாய் நிறுவனம்பஜாஜ் பின்சர்வ்
இணையத்தளம்www.bajajfinserv.in

பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) இந்தியாவை சேர்ந்த வைப்பு பெறக்கூடிய வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமாகும் (Deposit taking NBFC). இந்நிறுவனம் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலங்களில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன கடன்களை வழங்கி வந்தது.[1] பின்னர் நுகர்வோர் சாதனங்கள் வாங்க வாடிக்கையாளருக்கு கடன்கொடுக்கும் தொழிலில் இறங்கியது. பின்னர் சிறு குறு நிறுவனங்களுக்கு (SME) கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபடுகிறது.

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகியன இதன் துணை நிறுவனங்களாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.business-standard.com/company/bajaj-finance-3722/information/company-history
  2. https://www.bajajfinserv.in/corporate-bajaj-finance
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜாஜ்_பைனான்ஸ்&oldid=3721730" இலிருந்து மீள்விக்கப்பட்டது