நிப்ட்டி
Jump to navigation
Jump to search
நிப்ட்டி (அ) எஸ் & பி சி.என்.எக்ஸ் நிப்ட்டி என்பது தேசிய பங்கு சந்தையின் முதன்மை பங்கு சந்தை குறியீடு ஆகும்.நிப்ட்டி தேசிய பங்கு சந்தையின் 50 பெரும் நிறுவனங்களின் பங்கு விலையை வைத்து கணிகப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். சரியாக செயல்படாத நிறுவனங்கள் நீக்கப்பட்டு உறுதியான பங்குகளை உடைய நிறுவனங்கள் சேர்க்கப்படும், ஆனால் மாற்றங்கள் அடிக்கடி நிகழாது.
பார்க்கப்படும் நிறுவனங்கள் [1] [2][தொகு]
- ஏசிசி லிமிடெட்
- அம்புஜா சிமெண்ட்
- ஏக்சிஸ் வங்கி
- பஜாஜ் ஆட்டோ
- பாரத மிகு மின் நிறுவனம்
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன்
- பாரதி ஏர்டெல்
- கெய்ர்ன் இந்தியா
- சிப்லா
- கோல் இந்தியா
- டி எல் எப்
- டாக்டர் ரெட்டி லெபாரட்டரி
- கெய்ல் இந்தியா
- கிராசிம் இன்டசுடிரீசு
- எச் சி எல் டெக்னாலிஜிஸ்
- எச் டி எப் சி வங்கி
- ஹீரோ மோட்டோ கார்ப்
- இண்டல்கோ இண்டஸ்டிரீஸ்
- இந்துஸ்தான் யுனிலிவர்
- எச் டி எப் சி
- ஐசிஐசிஐ வங்கி
- ஐ டி சி
- இன்போசிஸ்
- ஐ டி எப் சி (Infrastructure Development Finance Co IDFC)
- ஜிண்டல் ஸீடில் & பவர்
- ஜெய்பிரகாசு அசோசியேட்சு
- கோடெக் மகிந்திரா வங்கி
- லார்சன் & டூப்ரோ
- மகிந்திரா & மகிந்திரா
- மாருதி சுசூக்கி
- என் டி பி சி
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்
- பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா
- பஞ்சாப் நேசனல் வங்கி
- ரன்பாக்சி லெபாரட்டரி
- ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ்
- ரிலையன்ஸ் கம்யூனிகேசன்சு
- ரிலையன்ஸ் பவர்
- ரிலையன்ஸ் இண்பிராசெக்சர்
- சீசா கோவா (Sesa Goa)
- சீமென்சு
- பாரத ஸ்டேட் வங்கி
- இசுடீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL)
- இசுடெர்லைட் இண்டஸ்ரிஸ்
- சன் பார்மாசூட்டிகல்சு
- டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
- டாட்டா ஸ்டீல்
- டாட்டா மோட்டார்ஸ்
- டாட்டா பவர்
- விப்ரோ
மேற்கோள்கள்[தொகு]
- ↑ நிப்ட்டி 50 நிறுவனங்கள் - தேசிய பங்குச்சந்தை
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்புகள்[தொகு]
IISL பங்கு குறியீடுகள் பரணிடப்பட்டது 2011-10-20 at the வந்தவழி இயந்திரம்