உள்ளடக்கத்துக்குச் செல்

சீசெல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிஷெல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீசெல்சு குடியரசு
Republic of Seychelles
  • Repiblik Sesel
  • République des Seychelles
கொடி of சீசெல்சு
கொடி
சின்னம் of சீசெல்சு
சின்னம்
குறிக்கோள்: "Finis Coronat Opus" (இலத்தீன்)
"The End Crowns the Work"
நாட்டுப்பண்: Koste Seselwa
சீசெல்சியர் அனைவரும் இணைந்திருங்கள்
அமைவிடம்: சீசெல்சு (கடுநீலம்) – ஆப்பிரிக்காவில் (இளநீலம் & கடும் சாம்பல்) – ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (இளம் நீலம்)
அமைவிடம்: சீசெல்சு (கடுநீலம்)
– ஆப்பிரிக்காவில் (இளநீலம் & கடும் சாம்பல்)
– ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (இளம் நீலம்)
தலைநகரம்விக்டோரியா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(2000)
  • 93.2% கிரியோல்கள்
  • 3.0% பிரித்தானியர்
  • 1.8% பிரெஞ்சு
  • 0.5% சீனர்
  • 0.3% இந்தியர்
  • 1.2% ஏனையோர்
மக்கள்
  • Seychellois
  • Seychelloise
  • Seselwa (Creole)
அரசாங்கம்சனாதிபதி குடியரசு
• அரசுத்தலைவர்
சேம்சு மைக்கேல்
• துளை அரசுத்தலைவர்
டானி ஃபாவுர்
சட்டமன்றம்தேசியப் பேரவை
விடுதலை
• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
29 சூன் 1976
பரப்பு
• மொத்தம்
459 km2 (177 sq mi) (198வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2012 மதிப்பிடு
92,000 (195வது)
• அடர்த்தி
186.2/km2 (482.3/sq mi) (60வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2016 மதிப்பீடு
• மொத்தம்
$2.657 பில்.[1]
• தலைவிகிதம்
$27,640[1]
மொ.உ.உ. (பெயரளவு)2016 மதிப்பீடு
• மொத்தம்
$1.471 பில்.[1]
• தலைவிகிதம்
$15,301[1]
ஜினி (2007)65.8[2]
அதியுயர்
மமேசு (2014)Increase 0.772[3]
உயர் · 64வது
நாணயம்சீசெல்சு ரூபாய் (SCR)
நேர வலயம்ஒ.அ.நே+4 (சீசெல்சு நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+4 (பயன்பாட்டில் இல்லை)
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி+248
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSC
இணையக் குறி.sc

சீசெல்சு (Seychelles, /sˈʃɛlz/ (கேட்க) சே-செல்ஸ்-'; பிரெஞ்சு: [sɛʃɛl]), அதிகாரபூர்வமாக சீசெல்சு குடியரசு (Republic of Seychelles) என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீசெல்சு கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கிமீ கிழக்கே உள்ளது. இதற்கு தெற்கே கொமொரோசு, மயோட்டே, மடகாசுகர், ரீயூனியன், மொரிசியசு ஆகிய நாடுகள் உள்ளன.

கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[4] இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 சூன் 29 இல் விடுதலை பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Seychelles". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "GINI index". World Bank. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2013.
  3. "2015 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  4. Anouk Zijlma (9 சூலை 2011). "Facts about Africa". Goafrica.about.com. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசெல்சு&oldid=4098926" இலிருந்து மீள்விக்கப்பட்டது