| மெய்யெழுத்துகள்
|
| IPA |
எடுத்துக்காட்டுகள் |
தமிழ்[1]
|
| b
|
beau, பொ3
|
/ ப்3 /
|
| d
|
doux, து3
|
/ த்3 /
|
| f
|
fête, வெ2த்; pharmacie, வ2ர்மஸி
|
/ வ்2 /
|
| ɡ
|
gain, கெ3ன் ; guerre, கே3ர்
|
/ க்3 /
|
| k
|
cabas, க1பா3; archaïque, அர்.க1.இ.க்1; aquarelle, அ.கு1.அ.ரெல்; kelvin, கெ1ல்வீன்
|
/ க்1 /
|
| l
|
loup, லூ
|
/ ல் /
|
| m
|
mou, மூ; femme, வா2ம்
|
/ ம் /
|
| n
|
nous நூ; bonne, பொ3ன்
|
/ ந் /, / ன் /
|
| ɲ
|
agneaux, அ.ஞொ
|
/ ஞ் /
|
| ŋ
|
parking, பர்.கி1ங்
|
/ ங் /
|
| p
|
passé, ப1.ஸெ
|
/ ப்1 /
|
| ʁ
|
roue; rhume[2]
|
/ ற்2 / (அடித்தொண்டை றகரம்); guttural r
|
| s
|
sa, சா7; hausse, ஓச்7; ce, சு; garçon கார்சோ7(ன்);
|
/ ச்7 /
|
| ʃ
|
chou, சூ5; schème, செ5ம்;
|
/ ச்5 /
|
| t
|
tout, து1; thé, தே1
|
/ த்1 /
|
| v
|
vous, வூ; wagon, வகோ3ன்
|
/ வ் /
|
| z
|
hasard,அசா71 ; zéro, சே71றோ2
|
/ ச்71 /
|
| ʒ
|
joue, ழ்சூ; geai, ழ்சே
|
/ ழ்ச் /
|
| உயிர்ப்போலிகள்
|
| j
|
fief, வ்2யெவ்2; payer, பெய்யெ; fille வி2ய்யெ; travail, த்ற2வய்
|
/ ய் /
|
| w
|
oui ஊஇ; loi (இ)லுஅ; moyen, மொய்யா(ன்); web, இவெப்3
|
/ உஇ /
|
| ɥ
|
huit, இயுவீட்
|
/இய்உஇ/
|
|
| உயிரெழுத்துகள்
|
| IPA |
எடுத்துக்காட்டுகள் |
தமிழ்[3]
|
| a
|
patte, ப1த்1
|
/ அ /
|
| ɑ
|
pâte, பா1த்1; glas க்3லா
|
/ ஆ /
|
| e
|
clé க்1லெ; les, லெ; chez செ5; aller அலெ; pied, பெ
|
/ எ2 /
|
| ɛ
|
mère, மெற்2; est எச்7ட்; abdomen அப்டூ6மென்; faite, வெ2ட்5
|
/ எ /
|
| ɛː
|
fête வே2ட்5; maître[4], மேற்2
|
/ ஏ / நெடில் [ɛ]
|
| ə
|
le, ல்அ2; reposer[5], ர்அ2ப்பொசி7
|
அகரத்தினும் குறுகிய அகரம்
|
| i
|
si சி7; île இல்; y இ
|
/ இ /
|
| œ
|
sœur சி7யூற்2; jeune, ழ்சென்
|
ஏறத்தாழ ஆங்கிலச் சொல் bir இல் உள்ளது போலவே ஒலிக்கும் (esp. in RP)
|
| ø
|
ceux, ச்7யூ; jeûne, ழ்சென்
|
| o
|
sot, சூ7; hôtel, ஒட்5டெ5ல்; haut, ஒ; bureau, ப்3யொறோ2
|
/ ஒ /
|
| ɔ
|
sort சோற்2; minimum, மினிமோன்
|
/ ஓ /
|
| u
|
coup, கு
|
/ உ /
|
| y
|
tu, த்யு; sûr, ச்7யூற்
|
/ இயு /
|
| மூக்கொலி உயிரெழுத்துகள்
|
| ɑ̃
|
sans சொ7ன்; champ, சொன்; vent வொன்; temps; Jean ழ்சொன்; taon டொ5ன்
|
மூக்கொலி ஒகரம் கலந்த அகரம் [ɑ]
|
| ɛ̃
|
pain பான்; daim, டா6ன்; plein, ப்ளான்; Reims; bien
|
மூக்கொலி எகரம், ஆனால் மூக்கொலி அகரம் போலவும் ஒலிக்கும் [ɛ]
|
| œ̃
|
brun ப்3ரொன், parfum[6], பற்2வொன்
|
மூக்கொலி ஒகர எகரம் [œ]
|
| ɔ̃
|
son சொ7ன்; nom நொம்
|
மூக்கொலி ஒகரம் [ɔ]
|
|
|
| எழுத்தொலிகடந்த சொல்லளவுக் குறிகள்
|
| IPA
|
எடுத்துக்காட்டுகள் |
விளக்கம்
|
| ˈ
|
moyen [mwaˈjɛ̃][7]
|
சொற்சர அழுத்தம்
|
| .
|
pays [pe.i][8]
|
அசை எழுத்து எல்லையில், அல்லது இடை எல்லையில்
|
| ‿
|
les agneaux [lez‿aˈɲo]
|
liaison[9]
|
|